அட்ராசிட்டியான கார்த்தி, அரவிந்த் சாமி கம்போ.. ஜோடியாக ஸ்ரீ திவ்யா! மெய்யழகன் படத்திலிருந்து வெளிவந்த ஸ்டில்ஸ்..
மெய்யழகன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் கார்த்தி நடிப்பில் தற்போது மெய்யழகன் மற்றும் வா வாத்தியாரே என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இப்படத்தை பிரேம் இயக்கி வருகிறார்.
இவர் இயக்கத்தில் ஏற்கனவே 96 திரைப்படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவாகி வரும் இரண்டாவது திரைப்படம் தான் மெய்யழகன்.
வெளிவந்த ஸ்டில்ஸ்
இப்படம் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது. கோவிந்த் வசந்த் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், அரவிந்த் சாமி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், தற்போது மெய்யழகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமியின் கம்போ கண்டிப்பாக அட்ராசிட்டியாக இருக்கும் என இந்த புகைப்படங்களை பார்க்கும் போதே தெரிகிறது.
இதோ நீங்களே பாருங்க..








சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
