விருமன் என்ற வெற்றிப் படத்தை கொடுத்த நடிகர் கார்த்தியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
விருமன் பட நாயகன்
தமிழ் சினிமாவில் கடந்த வெள்ளிக்கிழமை நாயகன் கார்த்தி நடிக்க விருமன் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. முத்தையா இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி முதன்முறையாக நாயகியாக நடித்துள்ள திரைப்படம் இது.
படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடக்க பட ரிலீஸ் பிறகு வெற்றிவிழா விமர்சையாக நடந்துள்ளது.
விழாவில் அதிதி மற்றும் கார்த்தி கபடி ஆடிய வீடியோக்கள் வைரலானது.

சொத்து மதிப்பு
அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் நடிகர் கார்த்தியின் சொத்து மதிப்பு 13 மில்லியன் இருக்கும் என கூறப்படுகிறது.
இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்பது தெரியவில்லை.

சீரியல் நடிகை ரச்சிதா தனது கணவரை விவாகரத்து செய்ய இதுதான் காரணமா?- இனி செய்யப்போவது என்ன?
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan