பிரபல இயக்குநரின் மகளோடு முதன்முறையாக இணையும் கார்த்தி.. யார் தெரியுமா?
கார்த்தி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. கடந்த ஆண்டு கார்த்திக் நடிப்பில் வெளிவந்த மெய்யழகன் திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
இதை தொடர்ந்து தற்போது இவர் நடிப்பில் வா வாத்தியார், சர்தார் 2, கைதி 2 ஆகிய படங்கள் கைவசம் உள்ளது.
அதை தொடர்ந்து, டாணாக்காரன் படத்தின் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் ஒரு படம் என தொடர்ந்து தரமான இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
யார் தெரியுமா?
இப்படம் கார்த்தியின் 29வது படமாகும். கடலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் கதாநாயகி குறித்து ஒரு அதிரடி தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, இப்படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Numerology: இந்த எண்ணில் பிறந்தவங்களுக்கு நிதி சிக்கல் வருமாம்.. மார்ச் 26 எப்படி இருக்கும்? Manithan

சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த ஐஏஎஸ் அதிகாரி.., தற்போது ஆட்சியராக நியமனம் News Lankasri

2030வாக்கில்... பிரித்தானியர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ள ஆய்வு News Lankasri
