நடிகர் கார்த்தியின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. முழு விவரம் இதோ

By Kathick May 17, 2022 12:10 PM GMT
Report

நடிகர் கார்த்தி

தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி.

இவர் நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன், சர்தார், விருமன் ஆகிய படங்கள் உருவாகியுள்ளது.

மேலும், கார்த்தி 24 மற்றும் கார்த்தி 25 படங்களின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

நடிகர் கார்த்தியின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. முழு விவரம் இதோ | Actor Karthi Property Value

முழு சொத்து மதிப்பு

இந்நிலையில், நடிகர் கார்த்தியின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகர் கார்த்தியின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 90 - 100 கோடி இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

நடிகர் கார்த்தியின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. முழு விவரம் இதோ | Actor Karthi Property Value

இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. ஆனால், பெரிதும் திரை வட்டாரங்களில் கூறப்படுவது இவை தான்.

புடவையில் கலக்கும் பிக்பாஸ் தாமரையா இது, பேன்ட்-ஷர்ட் போட்டு ஆளே மாறிவிட்டாரே- வைரல் வீடியோ

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US