வாடி என் கரீனா சோப்ரா, சந்தானத்தின் கியூட் போட்டோ வெளியிட்ட கார்த்தி- தெறிக்கும் லைக்ஸ்
சந்தானம்-கார்த்தி
சந்தானம் தமிழ் சினிமாவின் டாப் காமெடி நடிகர்களில் ஒருவர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ரசிகர்களை தனது காமெடிகள் மூலம் கொண்டாட வைத்தவர்.
இப்போது அவர் நாயகனாக நடித்து வருவதால் ரசிகர்கள் அவரது காமெடி காட்சிகளை மிஸ் செய்கிறார்கள் என்றே கூறலாம்.

அவர் நடித்த படங்களில் ஆல் இன் ஆல் அழகுராஜா என்ற படத்தில் ஒரு காட்சியில் வித்தியாசமான கெட்டப்பில் வருவார்.
எல்லோருக்கும் தெரிந்தது தான், கரீனா சோப்ரா என்ற கதாபாத்திரத்திற்காக பெண் வேடம் போட்டு நடித்திருப்பார்.
தற்போது சந்தானம் லேடி கெட்டப்பில் இருக்கும் போது அவருடன் எடுத்த புகைப்படத்தை கார்த்தி ஷேர் செய்து வாடி என் கரீனா சோப்ரா என பதிவு போட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவணன்-தீபிகா காதலை உறுதிப்படுத்திவிட்டார்களா?- அவரின் பதிவு
2 தொகுதிகளிலும் கூடுதல் பிராமண பத்திரம் தாக்கல் செய்த விஜய் - அதிகரித்த சொத்து மதிப்பு IBC Tamilnadu