எனக்கு அந்த நடிகை மீது இப்போதும் க்ரஷ், சைட் அடிக்கவே அங்கே செல்வேன்- கார்த்தி பிடித்த பிரபலம் யார்?
நடிகர் கார்த்தி
தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் பெரிய ரீச் கொடுக்க அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்கள் நல்ல ஹிட்டடித்து வருகிறது.
இப்போது ஒரே நேரத்தில் வா வாத்தியாரே மற்றும் மெய் அழகன் ஆகிய இரு படங்களில் நடித்து கூருகிறார். வா வாத்தியாரே படத்தை நலன் குமாரசாமி இயக்க, மெய் அழகன் படத்தை 96 பட புகழ் இயக்குனர் பிரேம்குமார் இயக்கி வருகிறார்.

படிக்கும்போது School Fees கட்டவே கஷ்டப்பட்ட நடிகர் அமீர்கானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?- இத்தனை கோடியா?
இந்த படங்களை தாண்டி கைதி 2, தீரன் 2, சர்தார் 2, பா.இரஞ்சித் படம், மாரி செல்வராஜ் படம் என அடுத்தடுத்தும் படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
யார் அவர்
சில ஆண்டுகளுக்கு முன்னர் காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடிகர் கார்த்தி கூறிய ஒரு விஷயம் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதாவது அவருக்கு சிறுவயதில் இருந்தே நடிகை அமலா மீது மிகப்பெரிய கிரஷ் உண்டு என்றும் இப்போது வரைக்கும் அது இருப்பதாக கூறி இருக்கிறார்.

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
