KGF 2 குறித்து தமிழ் சினிமாவின் டாப் நடிகர் போட்ட பதிவு ! கடுப்பான விஜய் ரசிகர்கள்..

vijay KGF 2 fans yash Karthi beast
By Jeeva Apr 16, 2022 10:00 AM GMT
Report

நடிகர் கார்த்தி 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் கார்த்தி, இவர் நடிப்பில் அடுத்து சர்தார் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் கார்த்தி இணைந்து நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படமும் வரும் ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் தற்போது கார்த்தி ட்விட்டரில் போட்டுள்ள பதிவு ஒன்று விஜய் ரசிகர்களிடையே கடுப்பை கிளப்பியுள்ளது.

KGF 2 குறித்து தமிழ் சினிமாவின் டாப் நடிகர் போட்ட பதிவு ! கடுப்பான விஜய் ரசிகர்கள்.. | Actor Karthi Tweet About Kgf 2

ட்விட்டரில் சலசலப்பு 

ஆம், கார்த்தி சமீபத்தில் வெளியான KGF 2 திரைப்படத்தை புகழ்ந்தும் பாராட்டியும் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதற்கு விஜய் ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், என்னவென்றால் விஜயின் பீஸ்ட் திரைப்படம் குறித்து ஒரு வார்த்தையும் சொல்ல மற்ற மொழி படங்களை புகழ்ந்து வருவதாக புலம்பி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். 

சொந்த ஊரில் புதிய வீடு கட்டிய நடிகர் சிவகார்த்திகேயன்- வெளிவந்த கலக்கல் புகைப்படங்கள்




(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US