நவரச நாயகன் கார்த்திக்கின் மனைவி மற்றும் 3 மகன்களை பார்த்திருக்கிறீர்களா?- குடும்பத்துடன் வெளிவந்த போட்டோ

By Yathrika Sep 15, 2022 03:09 PM GMT
Report
190 Shares

நவரச நாயகன் கார்த்திக்

நடிகர் முத்துராமனின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். ஆனால் அவர் பெயர் மறைந்து கார்த்தியின் அப்பா முத்துராமன் என்கிற அளவிற்கு வளர்ந்தார் கார்த்திக்.

சிறந்த நடிகர், சாக்லெட் பாய், ஆக்ஷ ஹீரோ, நவரச நாயகன் என பல பட்டப்பெயர்களுக்கு சொந்தக்காரரானார். சினிமாவில் ஜெயித்துக் கொண்டிருக்கும் போதே அரசியலில் இறங்க சினிமா பயணம் கொஞ்சம் பின்வாங்கியது.

இப்போது அவரது மூத்த மகன் கௌதம் கார்த்திக் சினிமாவில் நுழைந்து படங்கள் நடிக்கிறார். விரைவில் அவருக்கு நடிகை மஞ்சிமாவுடன் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

நவரச நாயகன் கார்த்திக்கின் மனைவி மற்றும் 3 மகன்களை பார்த்திருக்கிறீர்களா?- குடும்பத்துடன் வெளிவந்த போட்டோ | Actor Karthik Wife And Sons Photo Unseen

கார்த்திக் குடும்பம்

கார்த்திக் 1998ம் ஆண்டு ராகினி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர், அதில் மூத்த மகன் கௌதம் ஏற்கெனவே சினிமாவில் நடித்து வருகிறார்.

தற்போது கார்த்திக்கின் மனைவி மற்றும் 3 மகன்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. இதோ அந்த புகைப்படம்,

நவரச நாயகன் கார்த்திக்கின் மனைவி மற்றும் 3 மகன்களை பார்த்திருக்கிறீர்களா?- குடும்பத்துடன் வெளிவந்த போட்டோ | Actor Karthik Wife And Sons Photo Unseen

அநியாயமாக ஏமாந்த பிக்பாஸ் புகழ் ஜுலி- கண்ணீர் மல்க அவரே சொன்ன தகவல் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US