கர்ப்பமாக இருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகரின் மனைவி- அழகிய புகைப்படம்
pregnant
wife
karthik
serials
nini
By Yathrika
வம்சம், ரோஜா, நாம் இருவர் நமக்கு இருவர் என தொடர்ந்து சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருபவர் கார்த்திக்.
இவர் மற்று இவரது மனைவி எடுத்த அழகிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அது என்ன புகைப்படம் என்றால் கார்த்திக் மனைவி கர்ப்பமாக இருக்கிறாராம்.
அவருக்கு சீமந்தம் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி அவரது ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இதோ கார்த்திக் தனது மனைவியுடன் எடுத்த அழகிய புகைப்படம்,

புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US