முதல் நாளிலேயே வசூல் மழையில் நடிகர் கார்த்தியின் சுல்தான்- பாக்ஸ் ஆபிஸ் முழு விவரம் இதோ

Box office Actor Karthi Suthan Day 01
By Kumar Apr 03, 2021 10:59 AM GMT
Report

தமிது சினிமாவில் திரையரங்குகளில் படங்கள் இனி வெளியாகுமா என ஏங்கிய ரசிகர்கள் இருந்தார்கள்.

காரணம் கொரோனா, ஆனால் அந்த நோய் தாக்கம் கொஞ்சம் குறையவே ஜனவரி மாதம் படு பிரம்மாண்டமாக விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி இருந்தது.  

அப்படத்தை தொடர்ந்து திரையரங்குகளில் படங்கள் வெளியாகி வருகின்றன.

அப்படி நேற்று பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் நேற்று வெளியான திரைப்படம் கார்த்தியின் சுல்தான்.  

பாக்யராஜ் கண்ணன் இயக்கிய இப்படத்திற்கு மக்கள் பெரிய ஆதரவு கொடுத்துள்ளார்கள். இப்படம் முதல் நாளிலே சென்னையில் மட்டும் ரூ. 55 லட்சம் வசூலித்துள்ளதாம்.

தமிழ்நாட்டில் படத்திற்கு நல்ல வரவேற்பு என்கின்றனர், கார்த்தியின் திரைப்பயணத்திலேயே சிறந்த படமாக அமைந்துவிட்டது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US