தமிழகத்தில் அடுத்தடுத்து தனது சொந்த ஓட்டல்களை மூடிய நடிகர் கருணாஸ்- திடீரென என்ன ஆனது?

By Yathrika Aug 16, 2023 02:20 PM GMT
Report

நடிகர் கருணாஸ்

தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்களில் ஒருவர் தான் கருணாஸ், திரைப்பட நடிகர், இசையமைப்பாளர் என கலக்கி வந்தார். சினிமாவை தாண்டி தமிழக அரசியலிலும் ஈடுபாடு காட்டி வருகிறார்.

சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் கவனத்தை பெற்றார். திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, சாந்தமாமா ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார்.

தமிழகத்தில் அடுத்தடுத்து தனது சொந்த ஓட்டல்களை மூடிய நடிகர் கருணாஸ்- திடீரென என்ன ஆனது? | Actor Karunas Closed His Hotels In Tamilnadu

சொந்தமான ஹோட்டல்கள்

நடிகர் கருணாஸ் லொடுக்கு பாண்டி, ரத்ன விலாஸ், திண்டுக்கல் சாரதி என 3 தியேட்டர்கள் வைத்திருந்தேன், ஆனால் 3 ஹோட்டல்களுமே இப்போது என்னிடம் இல்லை, அதன்மூலம் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்கிறது.

சமீபத்தில் கூட மலேசியாவிற்கு சென்றபோது ஹோட்டல் தொடங்குவதற்கான இடங்களை எல்லாம் பார்த்துவிட்டு வந்தேன். தொழிலில் பொறுமை ரொம்ப முக்கியம்.

இப்போது எனக்கு தெரிந்த தொழிலில் ஹோட்டலும் ஒன்று. ஹோட்டல் முழு பொறுப்பையும் என் மனைவியிடமே ஒப்டைத்து விட்டேன். அவர்கள் தான் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு வருகிறார்கள் என பேசியுள்ளார்.    

தமிழகத்தில் அடுத்தடுத்து தனது சொந்த ஓட்டல்களை மூடிய நடிகர் கருணாஸ்- திடீரென என்ன ஆனது? | Actor Karunas Closed His Hotels In Tamilnadu

முதுகு தண்டு மாற்றம், என் 5 வயது மகள் பார்த்துக் கொள்கிறாள்- சீரியல் நடிகை எமோஷ்னல் பதிவு 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US