கவின் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு இவரா நாயகி?- செம சூப்பரு
நடிகர் கவின்
திறமை, உழைப்பு, நம்பிக்கையாக போராடினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணமாக நிறைய பேரை கூறலாம். அந்த லிஸ்டில் இப்போது இணைந்திருப்பவர் தான் நடிகர் கவின்.
சின்ன வேடங்களில் படங்கள் நடித்து, தொடரில் நடித்து பின் பிக்பாஸில் கலந்துகொண்டு மக்களின் கவனத்தில் இருந்த வந்த கவின் டாடா படத்தின் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்றுவிட்டார்.
அதிலும் தனுஷ், கார்த்தி என பல பிரபலங்கள் படம் குறித்து பாராட்டியிருந்தனர், கவினுக்கும் நல்ல பெயர் கிடைத்தது.
அடுத்த படம்
டாடா மூலம் மிகப்பெரிய வெற்றியை கண்ட கவின் அடுத்து நடன இயக்குனர் சதீஷ் இயக்கும் புதிய கதையில் நடிக்க இருக்கிறாராம். ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் தான் இசை என ஏற்கெனவே தகவல் வந்தது.
தற்போது என்னவென்றால் இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பிரியங்கா மோகனிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.
குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ஏன்?- முதன்முறையாக மணிமேகலை பதில்

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டை தொடர்ந்து விஜய் வீட்டில் நகைகள் கொள்ளை - வெளியான அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu

என்ன மூஞ்சி இது.. இப்படி இருக்கிறதுனாலதான் யாரும் கூப்டறதில்ல - கலங்கிய கோலிசோடா பிரபலம்! IBC Tamilnadu

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri
