ஸ்டார் படம் மூலம் மாஸ் காட்டும் நடிகர் கவின்.. படத்தின் முழு வசூல் எவ்வளவு தெரியுமா?

Report

நடிகர் கவின்

நடிகர் கவின், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சாதிக்க வந்த நடிகர்களில் ஒருவர்.

ஆரம்பத்தில் இருந்து சின்ன சின்ன பட வாய்ப்புகள் பெற்று வந்தவர் லிப்ட் படம் மூலம் கவனிக்கப்பட்டார். அப்படத்தை தொடர்ந்து டாடா என்ற படத்தில் நடித்தவருக்கு ரசிகர்கள் பேராதரவை பொழிந்தார்கள்.

அவரை சிறந்த நடிகராகவும் டாடா படம் காட்டியது. இப்பட வெற்றிக்கு பிறகு கவின் கூட்டணி அமைத்தது பியார் பிரேமா காதல் பட புகழ் இயக்குனர் இளன் உடன் தான்.

இளன் இயக்க, கவின் நடிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஸ்டார் திரைப்படம் தயாரானது.

சீரியலை முடித்த கையோடு புதிய காரை வாங்கியுள்ள சீரியல் நடிகை நக்ஷ்த்ரா.... வெளியிட்ட புகைப்படங்கள்

சீரியலை முடித்த கையோடு புதிய காரை வாங்கியுள்ள சீரியல் நடிகை நக்ஷ்த்ரா.... வெளியிட்ட புகைப்படங்கள்

ஸ்டார் படம் மூலம் மாஸ் காட்டும் நடிகர் கவின்.. படத்தின் முழு வசூல் எவ்வளவு தெரியுமா? | Actor Kavin Star Movie Bo Details

பாக்ஸ் ஆபிஸ்

கவின் நடித்த ஸ்டார் திரைப்படம் கடந்த மே 10ம் தேதி வெளியான நிலையில் படம் நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

படம் ரிலீஸ் ஆகி 3 நாள் முடிவில் ரூ. 15 கோடி வரை வசூலித்ததாக படக்குழு அறிவித்தார்கள். தற்போது மொத்தமாக 2 வார முடிவில் படம் ரூ. 21 கோடி வரை வசூலித்து ஹிட் லிஸ்டில் இடம்பெற்றுள்ளதாம். 

ஸ்டார் படம் மூலம் மாஸ் காட்டும் நடிகர் கவின்.. படத்தின் முழு வசூல் எவ்வளவு தெரியுமா? | Actor Kavin Star Movie Bo Details

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US