விவேக் பற்றி கூறி பேட்டியில் கண்ணீர் விட்டு அழுத நடிகர் கோவை பாபு! Exclusive Interview

By Parthiban.A Jul 29, 2022 11:30 AM GMT
Report

நடிகர் விவேக் இறந்தபிறகு அவரை போல தி லெஜண்ட் படத்தில் டூப் ஆக சில பேட்ச்ஒர்க் காட்சிகளில் நடித்த கோவை பாபுவின் exclusive பேட்டி.

கோவை பாபு

இந்த வாரம் ரிலீஸ் ஆகி இருக்கும் தி லெஜண்ட் படம் தான் நடிகர் விவேக்கின் கடைசி படம். அவர் இறந்த பிறகு சில காட்சிகளை எடுக்க வேண்டி இருந்ததால் அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க படக்குழு தேடி இருக்கிறார்கள்.

நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தவர் தான் கோவை பாபு. மைனர் குஞ்சு காமெடி மூலமாக பாப்புலர் ஆனவர் அவர்.

பேட்டியில் கண்ணீர்

அதற்க்கு முன் ஷாஜகான் படத்தின் ஷூட்டிங்கில் தான் விவேக்குடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அதை பற்றிய சினிஉலகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

மேலும் அவர் விவேக் பற்றி பேசும்போது கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். முழு பேட்டி வீடியோ இதோ  


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US