நடிகர் லிவிங்ஸ்டன் மகளை பார்த்திருக்கிறீர்களா? இந்த சீரியல் நடிகை தானா

By Parthiban.A Apr 19, 2024 04:23 PM GMT
Report

ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் 90களில் கோலிவுட்டில் வலம் வந்தவர் லிவிங்ஸ்டன். அவர் தற்போதும் படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ரஜினியின் லால் சலாம் படத்தில் நடித்து இருந்தார் அவர். அப்போது அவரது மனைவிக்கு ஹார்ட் அட்டாக் என்பது அறிந்து ரஜினி தான் பணம் கொடுத்து சிகிச்சைக்கு உதவி செய்தாராம். அதற்கு அவர் ரஜினிக்கு நன்றியும் கூறி இருந்தார்.

நடிகர் லிவிங்ஸ்டன் மகளை பார்த்திருக்கிறீர்களா? இந்த சீரியல் நடிகை தானா | Actor Livingston Daughter Jovita Latest Photos

மகள்

லிவிங்ஸ்டனுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மூத்த மகள் ஜோவிடா லிவிங்ஸ்டன் பிரபல சீரியல் நடிகை என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.

ஜோவிடா இதற்கு முன் அருவி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

GalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US