நடிகர் மாதவனின் GDN படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் விவரம்... எவ்வளவு கலெக்ஷன்?
GDN படம்
நடிகர் மாதவன் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் ஜிடிஎன்.
கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் மாதவனுடன், சத்யராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள், கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இந்தியாவின் எடிசன் என கொண்டாடப்பட்ட ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தான் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஜிடி நாயுடு பற்றி பலரும் அறிந்திராத பல தகவல்களை படக்குழு படத்தில் வைத்திருந்தார்கள்.
படத்திற்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

பாக்ஸ் ஆபிஸ்
ஜி.டி. நாயுடுவாகவே படத்தில் நடிகர் மாதவன் வாழ்ந்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.
நல்ல விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் நல்ல முறையில் நடக்கிறது. முதல் நாளில் மட்டுமே இப்படம் ரூ. 1.2 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
விமானப் பயணத்தில் ஷீட் மாஸ்க் பயன்படுத்தலாமா? திரிஷாவின் வைரல் செல்ஃபிக்கு மருத்துவர் விளக்கம் Manithan
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan