நடிகர் மகேஷ் பாபு வீட்டில் நாயகி ரெடி?- அவரது மகளின் லேட்டஸ்ட் நடன வீடியோ
மகேஷ் பாபு
மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர். இவர் இப்போது திரிவிக்ரம் இயக்கத்தில் குண்டூர் காரம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் அடுத்தாண்டு சங்கராந்தியை முன்னிட்டு 2024ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் மகேஷ் பாபு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க தமன் இசையமைக்கிறார்.
இப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பெரிய இயக்குனர்களின் படங்களை கமிட் செய்திருக்கிறார்.
மகளின் வீடியோ
இவரது மகள் சித்தாரா மக்களிடம் மிகவும் பிரபலமாக இருப்பவர்.
இவர் நடனம் ஆடும் வீடியோக்கள் நிறைய இன்ஸ்டா பக்கங்களில் வெளியாகியுள்ளது, அப்படி அண்மையில் ஒரு நடன வீடியோ வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் மகேஷ் பாபு வீட்டில் இருந்து நாயகி ரெடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அஜித்தின் ஆசை பட புகழ் நடிகை சுவலட்சுமியா இது?- திருமணத்திற்கு பின் எப்படி உள்ளார் பாருங்க