சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் மகேஷ் பாபுவின் குடும்ப புகைப்படங்கள்
By Yathrika
மகேஷ் பாபு
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் மகேஷ் பாபு. தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் என்ற படம் நடித்தார், ஆனால் அப்படம் அவருக்கு கைகொடுக்கவில்லை.
இப்போது தொடர்ந்து தெலுங்கில் மட்டுமே பிஸியாக படங்கள் நடித்து வருகிறார்.
ஆகஸ்ட் 9, மகேஷ் பாபுவின் பிறந்தநாள், இதனால் ரசிகர்கள் பிரபலங்கள் என அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். தற்போது நாம் அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக குடும்பத்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காண்போம்.











குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US