90களில் டாப் நாயகியாக இருந்துவந்த நடிகை மகேஸ்வரி இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?
மகேஸ்வரி
தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்கள் ரசித்த, கொண்டாடிய நாயகிகள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் மகேஸ்வரி.
கருத்தம்மா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் இவர். தமிழில் மட்டுமில்லாது தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவிலும் நடித்து வந்தவர் சின்னத்திரையில் நடித்து கலக்கி வந்தார்.
90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் அறிமுகமாகி 6 ஆண்டுகளிலேயே படங்களில் நடிப்பதில் இருந்து விலகிவிட்டார்.

லேட்டஸ்ட் போட்டோ
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து முற்றிலும் விலகிய இவர் குடும்ப வாழ்க்கையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
அதோடு நடிகை மீனா போன்றவர்களுடன் நட்பில் இருந்து வருகிறார். நடிகை ஸ்ரீதேவியின் உறவினரான இவர் அவரது மகள்களுடன் அவ்வப்போது வெளியே வருபிறார்.
மேலும் மகேஸ்வரி சொந்தமாக பேஷன் டிசைன் தொழிலும் கவனித்து வருகிறார்.

குந்தவை சர்ச்சைக்கு பின்... முதல்வர் விஜய் - பார்திபனின் முதல் சந்திப்பு! படுவைரலாகும் புகைப்படங்கள் Manithan
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri