74 வயதிலும் மிகவும் பிட்டாக இருக்கும் நடிகர் மம்முட்டியின் டயட் பிளான்... முழு விவரம்

By Yathrika Apr 01, 2026 03:54 AM GMT
Report

நடிகர் மம்முட்டி

மலையாள சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகராக உயர்ந்த இடத்திலேயே இருக்கும் பிரபலம் தான் நடிகர் மம்முட்டி.

நிறைய வெற்றிகரமான படங்கள் நடித்து பாக்ஸ் ஆபிஸிலும் கிங்காக இருக்கும் மம்முட்டி இப்போது Patriot என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மகேஷ் நாராயணன் இயக்கியுள்ள இப்படத்தில் மம்முட்டியுடன், மோகன்லால், குஞ்சாக்கோ போபன், ஃபகத் பாசில், நயன்தாரா, ராஜீவ் மேனன், ரேவதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 18 ஆண்டுகள் கழித்து மம்முட்டி-மோகன்லால் இணைந்து நடித்துள்ளனர்.

74 வயதிலும் மிகவும் பிட்டாக இருக்கும் நடிகர் மம்முட்டியின் டயட் பிளான்... முழு விவரம் | Actor Mammootty Diet Plan Secret

டயட் சீக்ரெட்

கடந்த சில ஆண்டுகளாக நடிகர் மம்முட்டி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார், இதனால் சினிமாவிலும் படங்கள் நடிக்காமல் இருந்தார்.

தற்போது உடல்நிலை சரியாகியுள்ள மம்முட்டி மீண்டும் படங்களில் நடிக்க தொடகிவிட்டார். இந்த நிலையில் நடிகர் மம்முட்டியின் டயட் பிளான் குறித்து ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

74 வயதிலும் மிகவும் பிட்டாக இருக்கும் நடிகர் மம்முட்டியின் டயட் பிளான்... முழு விவரம் | Actor Mammootty Diet Plan Secret

மம்முட்டி, அசைவம், எண்ணெய் குறைவாக மிக அளவுடன் எடுத்துக் கொள்கிறார். தனியாக சமையல்காரர் உண்டார். இரவு உணவு 7 மணிக்கு முன் சாப்பிட்டு விடுவாராம். அதோடு பரந்த வாசிப்பு, சரியான உறக்கம், தினசரி உணவு ஒழுக்கம் என மம்முட்டி டயட் மெயின்டெயின் செய்கிறாராம். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US