நடிகர் மம்முட்டியின் வீட்டில் ஏற்பட்ட இறப்பு- கடும் துக்கத்தில் குடும்பத்தினர்

By Yathrika Apr 21, 2023 04:00 AM GMT
Report

மம்முட்டி

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மம்முட்டி. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என எல்லா மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.

மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரின் படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸில் அங்கு அதிகம் கலெக்ஷன் பெறுகின்றன.

தற்போது தமிழிலும் மம்முட்டி இப்போது அதிக கதைகள் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதேபோல் இவரது மகன் துல்கர் சல்மான் சினிமாவில் அறிமுகமாகி நல்ல ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான சீதா ராமம் படம் மிகப்பெரிய சூப்பர் ஹிட்.

நடிகர் மம்முட்டியின் வீட்டில் ஏற்பட்ட இறப்பு- கடும் துக்கத்தில் குடும்பத்தினர் | Actor Mammootty Mother Passed Away

வீட்டில் நேர்ந்த உயிரிழப்பு

தற்போது மம்முட்டி-துல்கர் குடும்பத்தில் ஒரு சோகமான விஷயம் நடந்துள்ளது. அதாவது நடிகர் மம்முட்டியின் தாயார் அவர்கள் உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்த ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர் மம்முட்டியின் வீட்டில் ஏற்பட்ட இறப்பு- கடும் துக்கத்தில் குடும்பத்தினர் | Actor Mammootty Mother Passed Away

முந்தானை முடிச்சு படத்தில் கிளாமராக நடித்த டீச்சரா இது?- பேரன் குழந்தைகளுடன் அவரின் குடும்ப போட்டோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US