படுத்தபடியே என்னால முடியலடா, போய்ட்டு வரேன் சொன்னீர்களே- நடிகரின் கடைசிபட இயக்குனர் எமோஷ்னல்
மனோபாலா
கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த மனோபாலா அவர்கள் நேற்று (மே 3) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
அவரது மரண செய்தி பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை கடும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இறப்பு செய்தி கேட்டதில் இருந்து பிரபலங்கள் அவருடன் இருந்த தருணங்கள் குறித்து பதிவுகள் போட்ட வண்ணம் உள்ளனர்.
கடைசி பட இயக்குனர்
மனோபாலா அவர்கள் கதிர்வேலு இயக்கத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கும் படத்தில் காமெடி வேடத்தில் நடித்திருக்கிறார்.
அப்பட இயக்குனர் கதிர் தனது டுவிட்டரில், படப்பிடிப்பில் படித்தபடியே என்னால முடியலடா, மருத்துவமனைக்கு போய் வருகிறேன் என சொல்லி விட்டு போனவரே இப்படி சொல்லாமல் போவது முறையா?
கடைசி பிறந்த நாளை எம்மோடு கொண்டாடி விட்டு இப்படி நடுவழியில் திண்டாட விட்டுவிட்டு போதல் சரியா? என சோகமான பதிவு போட்டுள்ளார்.
கடைசியாக படப்பிடிப்பு தளம் வந்து படுத்தபடியே"என்னால முடியலடா!
— K.V.Kathirvelu (@Kvkathirvelu) May 3, 2023
மருத்துவ மனைக்கு போய் வருகிறேன் என சொல்லி விட்டு போனவரே இப்படி சொல்லாமல் போவது முறையா?கடைசி பிறந்த நாளை எம்மோடு கொண்டாடி விட்டு
இப்படி நடுவழியில் திண்டாட விட்டுவிட்டு போதல் சரியா? pic.twitter.com/vPRZLO48rp

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri
