இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜின் மனைவியை பார்த்துள்ளீர்களா?- இதோ புகைப்படம்

actor wife unseen manoj
By Yathrika Dec 14, 2021 08:57 AM GMT
Report

தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு இயக்குனர் பாரதிராஜா.

படங்கள் இப்போது இயக்கவில்லை என்றாலும் சினிமாவில் நடக்கும் எல்லா விஷயங்கள் குறித்தும் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இவரது மகன் மனோஜ் சினிமாவில் நிறைய படங்கள் நடித்துள்ளார், ஆனால் பெரிய அளவில் இவர் ரீச் ஆனது கிடையாது. சிம்பு நடிப்பில் வெளியாகி இருந்த ஈஸ்வரன், மாநாடு படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த நேரத்தில் நடிகர் மனோஜ் அவரது மனைவியுடன் எடுத்த புகைப்படம் ஒன்று இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அவர்களது புகைப்படம்,

இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜின் மனைவியை பார்த்துள்ளீர்களா?- இதோ புகைப்படம் | Actor Manoj Wife Unseen Pic

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US