தான் இறக்கப்போவதை முன்பே கணித்துள்ள நடிகர் மாரிமுத்து- வைரலாகும் முக்கிய வீடியோ
நடிகர் மாரிமுத்து
தமிழ் சினிமாவை உலுக்கும் அளவிற்கு இன்று ஒரு பிரபலத்தின் மரண செய்தி வந்துள்ளது. அவர் வேறுயாரும் இல்லை எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரீச் பெற்றுள்ள ஆதி குணசேகரன் என்ற மாரிமுத்து தான்.
இன்று காலை 8.30 மணியளவில் வடபழனியில் உள்ள டப்பிங் ஸ்டூடியோவில் எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருக்கிறார், அப்போது திடீரென மூத்து விட திணறியுள்ளார்.
உடனே தனது காரை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார், அதற்குள் அவர் உயிர் பிரிந்துள்ளது.
அவரின் மரண செய்தி கேட்டதில் இருந்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

மரண பற்றி நடிகர்
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் அடிக்கடி தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும் ஏதோ தவறு நடக்க இருப்பது போல் தோன்றுவதாக அவர் கூறியிருக்கிறார்.
அந்த வீடியோ வைரலாக இறப்பது குறித்து அவருக்கு முன்பே ஏதோ தெரிந்ததா என ரசிகர்கள் வருத்தமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu