பழம்பெரும் நடிகர் நம்பியாரின் மகள் தமிழில் இந்த சீரியல்களில் நடித்துள்ளாரா? உண்மை தகவல்
நடிகர் நம்பியார்
தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் நடித்த நடிகர்களில் சிலரை மறக்கவே முடியாது. அப்படிபட்ட ஒரு நடிகர் தான் நம்பியார், பெயரை கேட்டதும் வில்லன் இவர் என்று தான் நமக்கு முதலில் நியாபகம் வரும்.
அந்த அளவிற்கு தனது நடிப்பின் மூலம் மக்களின் நியாபகத்தில் இன்றும் நிலைத்து நிற்கிறார்.
கடந்த சில மாதங்களாக இவரது மகன் மற்றும் மகளின் தகவல்கள் வந்தது.
நம்பியாரின் மகள்?
வில்லன் நடிகர் நம்பியாருக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அதில் ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். நம்பியாரின் மகள் சினேகா என்பவர் சீரியலில் நடித்துள்ளார் என்ற செய்தி பரவி வருகிறது.
ஆனால், இது முற்றிலும் தவறு அப்படி ஏதும் இல்லை என்று தகவல்கள் கிடைத்துள்ளது. அப்படியான தகவல்களை யாரும் நம்பவும் வேண்டாம்.
பழம்பெரும் நடிகர் ஜெய்ஷங்கரின் மகனை பார்த்துள்ளீர்களா?- விஜய் டிவி தொடரில் நடிக்கிறாரா, போட்டோ இதோ

அடேங்கப்பா... இத்தகை கோடி வங்கி கடனா...? அதானி குழுமம் வங்கிய வங்கி கடன்கள் வெளியீடு....! IBC Tamilnadu

நள்ளிரவில் நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் இளம்பெண்... - பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்..! IBC Tamilnadu
