பிரமாண்ட சாதனை செய்த நடிகர் மைக் மோகன்.. 37 வருடமாக முறியடிக்க முடியாமல் தடுமாறும் ரஜினி, கமல்

record mohan kamal haasan rajinikanth 19 movies
By Kathick Sep 23, 2021 04:40 AM GMT
Report
158 Shares

மூடுபனி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் மோகன்.

1980-களில் நடிப்பை துவங்கிய இவர், நெஞ்சத்தை கிள்ளாததே, மௌன ராகம், உதயகீதம் உள்ளிட்ட படங்கள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

பெரும்பாலும் தமிழில் இவர் மைக் பிடித்து பாடல் பாடும் பாடகர் கதாபாத்திரத்தில் ஏராளமான திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனால் அவர் மைக் மோகன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

இந்நிலையில் திரையுலகின் உச்சத்தில் இருந்த நடிகர் மோகன், 1984ஆம் ஆண்டு மட்டுமே 19 படங்கள் நடித்து பிரமாண்ட சாதனை படைத்தார்.

இதன்பின் இதுவரை முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும், நடிகர்கள் கமல், ரஜினியால் கூட இந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை என்று கூறுகின்றனர்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US