நடிகர் மோகன்லாலின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா
மோகன்லால்
இந்தியளவில் பிரபலமான மூத்த நட்சத்திரங்களில் ஒருவர் மோகன்லால். மலையாளத்தில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் மோகன்லாலின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து மதிப்பு
அதன்படி, இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 17 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். மேலும் வெப் தொடர்களில் நடிக்க ஒரு எபிசோடிற்கு ரூ. 65 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார் என்கின்றனர்.
Mercedes-Benz GL 350 - ரூ. 80 லட்சம், Toyota Land Cruiser - ரூ. 2 கோடி, Lamborghini Urus - ரூ. 3 கோடி, Toyota Vellfire - ரூ. 1 கோடி உள்ளிட்ட சொகுசு கார்களை நடிகர் மோகன்லால் பயன்படுத்தி வருகிறார் என கூறப்படுகிறது.
மேலும் இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 410 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மற்றும் கேரளாவில் இவருக்கு சொந்தமான பிரமாண்ட வீடுகள் உள்ளன. அதே போல் துபாயில் ரூ. 25 கோடி மதிப்புள்ள வீடு இவருக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
