மறைந்த நடிகர் முரளியின் மகன்களை தெரியுமா, அவரது மகளை பார்த்துள்ளீர்களா?... போட்டோ இதோ

By Yathrika Oct 18, 2024 12:30 AM GMT
Report

நடிகர் முரளி

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் முரளி.

இவர் கன்னட திரையுலகின் பிரபலமான தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான சித்தலிங்கையாவின் மகன் ஆவார்.

மறைந்த நடிகர் முரளியின் மகன்களை தெரியுமா, அவரது மகளை பார்த்துள்ளீர்களா?... போட்டோ இதோ | Actor Murali Daughter Photo Goes Viral

பூவிலங்கு படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான இவர் பகல் நிலவு, வண்ணக் கனவுகள், புது வசந்தம், இதயம், ஒரு தலைராகம், சுந்தரா டிராவல்ஸ், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், வெற்றிக் கொடிகட்டு உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்தார்.

மறைந்த நடிகர் முரளியின் மகன்களை தெரியுமா, அவரது மகளை பார்த்துள்ளீர்களா?... போட்டோ இதோ | Actor Murali Daughter Photo Goes Viral

சொந்த வாழ்க்கை

நடிகர் முரளி, காவ்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு காவ்யா, அதர்வா மற்றும் ஆகாஷ் ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர்.

மனைவி தர்ஷனாவை விவாகரத்து செய்தது ஏன், குழந்தைகளின் நிலை?- முதன்முறையாக கூறிய விஜய் யேசுதாஸ்

மனைவி தர்ஷனாவை விவாகரத்து செய்தது ஏன், குழந்தைகளின் நிலை?- முதன்முறையாக கூறிய விஜய் யேசுதாஸ்

இதில் அதர்வா நாயகனாக நடித்து வருகிறார், இன்னொரு மகன் ஆகாஷிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தயாரிப்பாளர் மகள் சினேகா பிரிட்டோவுடன் திருமணம் நடந்தது.

முரளியின் மூத்த மகள் காவ்யா டாக்டராக பணியாற்றி வருகிறாராம். 

மறைந்த நடிகர் முரளியின் மகன்களை தெரியுமா, அவரது மகளை பார்த்துள்ளீர்களா?... போட்டோ இதோ | Actor Murali Daughter Photo Goes Viral

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US