நடிகர் முரளியின் மகன்களை தெரியும், மகளை பார்த்திருக்கிறீர்களா? போட்டோ இதோ
தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகராக இருந்தவர் முரளி. அவருக்கு எக்கச்சக்க ரசிகர்களும் இருக்கிறார்கள். அவர் 46 வயதிலேயே மாரடைப்பால் இறந்துவிட்ட நிலையில் தற்போது அவரது மகன் அதர்வா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். வேகமாக வளர்ந்து வரும் அவரது படங்களுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி சினிமாவில் நடிக்கவில்லை. அவர் விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோவின் மகளை திருமணம் செய்துகொண்டார். அவரும் விரைவில் ஹீரோவாக வர இருக்கிறார் என கூறப்பட்டு வருகிறது.

முரளி மகளை பார்த்திருக்கிறீர்களா?
மேலும் முரளிக்கு ஒரு மகளும் இருக்கிறார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். அவரது பெயர் காவியா.
காவியாவின் குடும்ப போட்டோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ..

கியாரா அத்வானி கழுத்தில் இருக்கும் தாலி விலை இத்தனை கோடியா! அதிர்ந்த ரசிகர்கள்
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri