காமெடி நடிகர் முத்துக்காளையின் மகன் 12ம் வகுப்பு மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?.
முத்துக்காளை
இந்தியாவில் தற்போது போர் பதற்றம் இருந்து வருகிறது.
இந்த நேரத்தில் தமிழகத்தில் +2 தேர்வுக்கான மதிப்பெண்கள் வெளியாகி இருந்தது. இதில் பல மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுத்து சாதித்துள்ளனர்.
இதில் பிரபலங்களின் வாரிசுகளும் நல்ல மதிப்பெண் எடுக்க ஒரு பிரபலத்தின் மகன் வாங்கிய மதிப்பெண் குறித்த தகவல் தான் வைரலாகி வருகிறது.
யார் அவர்
எந்த வயதிலும் படிக்கலாம், சாதிக்கலாம் என காட்டியவர்கள் பலர் உள்ளார்கள், அந்த லிஸ்டில் நடிகர் முத்துக்காளையும் உள்ளார். சண்டை மாஸ்டரான முத்துக்காளை சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தது தான் அதிகம்.
கடந்த 2017ம் ஆண்டு வரலாறு பாடத்தில் பி ஏ டிகிரி முடித்த முத்துக்காளை தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பட்டம், தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டம் படித்திருக்கிறார்.
இப்போதும் படிப்பில் ஆர்வம் காட்டும் முத்துக்காளையின் மகன் 12ம் வகுப்பு தேர்வில் 438 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்று இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
