குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் நகுல்- வெளிவந்த அழகிய புகைப்படம்
actor
birthday
nakul
By Yathrika
தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே பெரிய அளவில் ரீச் ஆன பிரபலங்கள் நிறைய பேர் உள்ளனர்.
அதில் ஒருவர் தான் நடிகர் நகுல், காதலில் விழுந்தேன் என்ற படம் அவருக்கு பெரிய புகழை கொடுத்தது. அதே வேகத்தில் அடுத்தடுத்து அவர் படங்கள் நடிக்க ஓரளவிற்கு ஒடியது.
படங்கள் நடித்துக்கொண்டிருக்கும் போதே ஸ்ருதி என்பவரை திருமணம் செய்துகொண்டார், இருவருக்கும் அண்மையில் குழந்தையும் பிறந்தது.
தற்போது நகுல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் BB ஜோடிகள் நிகழ்ச்சி நடுவராக இருந்து வருகிறார். நேற்று நடிகர் நகுலுக்கு பிறந்தநாள், அவர் தனது ஸ்பெஷல் தினத்தை நெருங்கிய உறவினருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
அந்த அழகிய புகைப்படம் இதோ,

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம் News Lankasri

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி.., 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி? News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US