தனது மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் நகுல்- வீடியோவுடன் இதோ
நடிகர் நகுல்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நகுல்.
நடிகை தேவயானியின் சகோதரர் என்ற அடையாளத்துடன் நடிக்க வந்த இவர் ஆரம்பத்தில் படு குண்டாக இருந்தார்.
காதலில் விழுந்தேன் என்ற படத்தில் இருந்து நாயகனாக நடிக்க தொடங்கிய இவர் மாசிலாமணி, கந்தக்கோட்டை, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என அடுத்தடுத்து நடித்து வந்தார்.
அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, காதலில் விழுந்தேன் படங்களில் பாடல்களும் பாடியுள்ளார்.
குடும்பம்
இவர் கடந்த 2016ம் ஆண்டு ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அகீரா என்ற பெண் குழந்தையும், அமோர் என்ற மகனும் உள்ளனர்.
அண்மையில் நகுல் தனது மகள் அகீராவின் 3வது பிறந்தநாளை பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் நடிகரின்மனைவி ஸ்ருதி இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
யானை மிதித்து சாகும் நிலையில் பிரபல சீரியல் நடிகை- அந்த நேரத்தில் நடந்த கொடுமை, கண்ணீரில் பிரபலம்

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
