தமிழ் பட இயக்குனருடன் அடுத்தப் படத்தில் இணைகிறாரா நடிகர் நானி... யார் தெரியுமா?

By Yathrika Oct 14, 2026 08:46 AM GMT
Report

நடிகர் நானி

தெலுங்கு சினிமாவில் Natural Star என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் நடிகர் நானி.

முன்னணி நாயகனாக தெலுங்கில் வலம் வந்தவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நான் ஈ படத்தின் மூலம் மிகவும் பரீட்சயமானார். அடுத்தடுத்து தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான படங்களுக்கும் நல்ல வெற்றி கிடைத்து வந்தது.

தமிழ் பட இயக்குனருடன் அடுத்தப் படத்தில் இணைகிறாரா நடிகர் நானி... யார் தெரியுமா? | Actor Nani Next Movie With Tamil Director

கடைசியாக நானி, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் என்ற படத்தில் நடித்தார். உலகம் முழுவதும் அப்படம் கடந்த செப்டம்பர் 24ம் தேதி வெளியாகி இருந்தது. முதல் நாளில் ரூ. 88 கோடி வரை வசூல் வேட்டை நடத்திய இப்படம் அடுத்தடுத்து வசூலில் சொதப்பியது.

பிக்பாஸ் 10 வீட்டைவிட்டு வெளியேறிய குமரன் தனது அப்பாவுடன் என்ன செய்கிறார் பாருங்க... வீடியோ இதோ

பிக்பாஸ் 10 வீட்டைவிட்டு வெளியேறிய குமரன் தனது அப்பாவுடன் என்ன செய்கிறார் பாருங்க... வீடியோ இதோ

புதிய படம்

இந்த நிலையில் நடிகர் நானியின் அடுத்தப்பட கூட்டணி குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அதாவது நடிகர் நானி, தமிழ் சினிமாவின் 96, மெய்யழகன் பட புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வருகிறது. அதோடு இப்படத்தில் நாயகியாக ருக்மிணி வசந்த் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் பட இயக்குனருடன் அடுத்தப் படத்தில் இணைகிறாரா நடிகர் நானி... யார் தெரியுமா? | Actor Nani Next Movie With Tamil Director

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US