தசரா படத்திற்காக இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா நானி.. எவ்ளோ தெரியுமா?

By Dhiviyarajan Apr 03, 2023 10:00 AM GMT
Report

நானி

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் நடிகர் நானி. இவர் ராஜமௌலி இயக்கத்தில் 2012 -ம் ஆண்டு வெளிவந்த நான் ஈ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தசரா படத்திற்கு மக்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர். இப்படம் வெளியான இரண்டு நாட்களில் உலகமெங்கும் 50 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது வருகிறது.

தசரா படத்திற்காக இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா நானி.. எவ்ளோ தெரியுமா? | Actor Nani Salary Details

சம்பள விவரம்

இந்நிலையில் நடிகர் நானி தசரா படத்திற்காக வாங்கிய சம்பள விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவர் ரூபாய்.15 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

தசரா படத்திற்காக இத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா நானி.. எவ்ளோ தெரியுமா? | Actor Nani Salary Details

விக்னேஷ் சிவனுக்கா இந்த நிலைமை! போட்டோவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US