ஹாலிவுட் வரை கலக்கும் நடிகர் நெப்போலியன் வாழ்க்கை வரலாறு

By Yathrika Oct 06, 2023 08:10 AM GMT
Report

நடிகர் நெப்போலியன்

நடிகர் நெப்போலியன், 1963ம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். இவருடைய உண்மையான பெயர் குமரேசன் துறைசாமி, 6 குழந்தைகள் உள்ள குடும்பத்தில் 5வது நபராக பிறந்தவர்.

ஹாலிவுட் வரை கலக்கும் நடிகர் நெப்போலியன் வாழ்க்கை வரலாறு | Actor Napolean Biography In Tamil

படிப்பு, நடிப்பு

திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தார்.

பின்னர் தனது 27 வயதில் உதயம் என்ற படத்தினை பார்த்து இவருக்கு நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. 1991ல் இவருக்கு புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

அதன்பின்னர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்தார் நெப்போலியன். சின்ன தாயி, இது நம்ம பூமி, ஊர் மரியாதை, பங்காளி, தர்ம சீலன், மறவன், எஜமான், எட்டுப்பட்டி ராசா, சுயம்வரம், அய்யா என நிறைய வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

ஹாலிவுட் வரை கலக்கும் நடிகர் நெப்போலியன் வாழ்க்கை வரலாறு | Actor Napolean Biography In Tamil

அரசியல்

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து வருகிறார் நெப்போலியன். திமுக சார்பில் போட்டியிட்டு ஒரு முறை எம்.எல்.ஏவாக ஆகியுள்ளார். அழகிரியின் விசுவாசியாக ஒருந்த நெப்போலியன், ஆகியுள்ளார்.

திமுகவை விட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

ஹாலிவுட் வரை கலக்கும் நடிகர் நெப்போலியன் வாழ்க்கை வரலாறு | Actor Napolean Biography In Tamil

குடும்பம்

ஜெயசுதா என்பவரை திருமணம் செய்த நெப்போலியனுக்கு தனுஷ் மற்றும் குனால் என இரு மகன்கள் உள்ளனர்.

தற்போது இவரது குடும்பம் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் வசித்து வருகின்றனர்.

தனது மூத்த மகன் தனுஷ் தசைவளக் குறைபாட்டு நோய் உள்ளது. எனவே தனது மகனை போல கஷ்டப்படுபவர்களுக்கு உதவ ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார் நெப்போலியன்.     

ஹாலிவுட் வரை கலக்கும் நடிகர் நெப்போலியன் வாழ்க்கை வரலாறு | Actor Napolean Biography In Tamil

ஹாலிவுட் வரை கலக்கும் நடிகர் நெப்போலியன் வாழ்க்கை வரலாறு | Actor Napolean Biography In Tamil

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US