அமெரிக்காவில் விவசாயம் பார்க்கும் நடிகர் நெப்போலியன்- அவரே வெளியிட்ட தோட்டத்தின் வீடியோ
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிரபலமாக இருந்த நடிகர்களில் ஒருவர் நெப்போலியன்.
1963ம் ஆண்டு திருச்சியில் பிறந்த இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
அதன்பிறகு 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள நெப்போலியன் தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.
அமெரிக்காவில் விவசாயம்
திருமணம், குழந்தை என ஆன பிறகு நெப்போலியன் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தில் வசித்து வருகிறார். இவர் அமெரிக்காவில் உள்ள சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறாராம்.
தனது சொந்த நிலத்தில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட அதில் எம்ஜிஆரின் விவசாயி பாடலை பாடி தான் ஒரு அமெரிக்க விவசாயி என்று கூறியுள்ளார்.
இதோ அந்த வீடியோ,
Naan America Vivasaayi #Nepolean pic.twitter.com/MHWGSwL9Rd
— chettyrajubhai (@chettyrajubhai) June 13, 2022
விக்னேஷ் சிவனின் அம்மாவை தெரியும், அவரது தங்கையா இவர்? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்