நடிகர் நெப்போலியனின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?- அப்போது எப்படி உள்ளார் பாருங்க
தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் நெப்போலியன்.
உயரம், முறுக்கு மீசை, கிராமத்து உடம்பு என எப்போதும் அதிரடி ஆக்ஷன் காட்சி படங்களாக அதிகம் நடித்தவர். சினிமாவில் ஜெயித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம், அரசியல் என அதிலும் கவனம் செலுத்தி வந்தார்.
பின் தொழிலில் முன்னேறிய நெப்போலியன் வெளிநாட்டு சென்று அங்கு செட்டில் ஆனார். சில ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.
நேற்று (ஆகஸ்ட் 19) நெப்போலியன் அவர்களின் திருமண நாள். இதனால் நடிகர் சங்கம் டுவிட்டர் பக்கத்தில் நெப்போலியனின் திருமண புகைப்படங்களை ஷேர் செய்து வாழ்த்து கூறியுள்ளனர்.
அதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம நெப்போலியனா இது, திருமணத்தின் போது எப்படி உள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Happy wedding anniversary day #nepoleon #nepoleonjayasudhaweddinganniversary #HWANepoleon pic.twitter.com/4sWxykV0jk
— NadigarSangam PrNews (@NadigarsangamP) August 19, 2021
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu