நடிகர் நெப்போலியன் மகன்களை பார்த்துள்ளீர்களா?- முதல் மகனுக்கு இப்படிபட்ட நோயா?

family actor hollywood napoleon
By Yathrika Mar 21, 2022 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகர்களின் லிஸ்டில் இருந்தவர் நெப்போலியன்.

சினிமா பயணம்

திருச்சியில் இருந்து வந்த இவர் 27 வயதில் உதயம் படத்தால் நடிக்க ஆசை வர பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து படம் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

தமிழில் இவர் நடித்த படங்கள் எல்லாம் ஹிட். இதுவரை 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் தமிழை தாண்டி ஹாலிவுட் வரை படங்கள் நடித்திருக்கிறார். அதேசமயம் அரசியலிலும் ஈடுபாடு காட்டி வந்தார்.

நெப்போலியன் குடும்பம்

ஜெயசுதா என்பவரை திருமணம் செய்த நெப்போலியனுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரு மகன்கள் உள்ளார்கள். இவர் தனது குடும்பத்துடள் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தில் வசித்து வருகிறார்.

நடிகர் நெப்போலியன் மகன்களை பார்த்துள்ளீர்களா?- முதல் மகனுக்கு இப்படிபட்ட நோயா? | Actor Napoleon Sons Details

லேட்டஸ்ட் க்ளிக்

எல்லா பிரபலங்களை போல நடிகர் நெப்போலியனின் குடும்ப புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அதில் அவரது இரண்டாவது மகன் நன்கு வளர்ந்து அழகாக காணப்படுகிறார். எனவே அவர் விரைவில் சினிமாவிற்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நெப்போலியனின் முதல் மகன் தசைவளக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

நடிகர் நெப்போலியன் மகன்களை பார்த்துள்ளீர்களா?- முதல் மகனுக்கு இப்படிபட்ட நோயா? | Actor Napoleon Sons Details

இரண்டாவது திருமணத்திற்கு தயாரான நடிகர் பிரசாந்த்- பெண் யார்? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US