திருமணமாகி 15 வருடங்கள் கழித்து பிறந்த குழந்தை.. போட்டோவுடன் நடிகர் நரேன் சொன்ன ஹேப்பி நியூஸ்
நரேன்
நடிகர் நரேன் அஞ்சாதே, நெஞ்சிருக்கும் வரை போன்ற பல படங்களில் நடித்து பாப்புலர் ஆனவர். அவர் தற்போது குணச்சித்திர ரோல்களில் தான் படங்களில் நடித்து வருகிறார்.
குறிப்பாக அவர் கைதி, விக்ரம் போன்ற படங்களில் நடித்து இருந்தது அதிகம் ரசிகர்களை ஈர்த்தது. அடுத்து லோகேஷ் படங்களிலும் அவர் இருப்பார் என்றும் ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்க்கின்றனர்.
இரண்டாம் குழந்தை
நடிகர் நரேனின் மனைவி இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருந்த நிலையில் நேற்று அவருக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
திருமணமாகி 15 வருடங்கள் கழித்து தான் இரண்டாம் குழந்தை அவர்களுக்கு பிறந்திருக்கிறது. ஏற்கனவே நரேனுக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டில் பணியாற்றும் பெண்ணுக்கு உதவிய நயன்தாரா! ஒரே நொடியில் இவ்வளவு பணம் தூக்கி கொடுத்தாரா

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
