புதிய கார் வாங்கியுள்ள இளம் நடிகர் நஸ்லென்.. விலை இத்தனை கோடியா?

By Yathrika Oct 09, 2026 07:50 AM GMT
Report

நடிகர் நஸ்லென்

சினிமாவில் நடிக்க களமிறங்கும் அனைவருக்கும் எல்லாமே ஹிட் படங்களாக அமையாது, ஆனால் தொடர்ந்து முயற்சி செய்தால் பெரிய வெற்றியை காணலாம்.

அப்படி மலையாள சினிமாவில் நடிக்க களமிறங்கி மிகப்பெரிய வெற்றியை தனது இளம் வயதிலேயே கண்டவர் தான் நஸ்லென்.

புதிய கார் வாங்கியுள்ள இளம் நடிகர் நஸ்லென்.. விலை இத்தனை கோடியா? | Actor Naslen K Gafoor Buys New Car Photo Viral

கடந்த 2024ம் ஆண்டு வெளியான பிரேமலு திரைப்படம் நஸ்லென் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது, இப்படம் ரூ. 136 கோடிக்கு மேலான வசூல் வேட்டை நடத்தியது. தற்போது தமிழில் சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள சீன் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

புதிய கார் வாங்கியுள்ள இளம் நடிகர் நஸ்லென்.. விலை இத்தனை கோடியா? | Actor Naslen K Gafoor Buys New Car Photo Viral

புதிய கார்

மலையாள சினிமாவின் இளம் நடிகரான இவர் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

புதிய கார் வாங்கியுள்ள இளம் நடிகர் நஸ்லென்.. விலை இத்தனை கோடியா? | Actor Naslen K Gafoor Buys New Car Photo Viral

Brand New Range Rover Sport காரை வாங்கியுள்ளார், இதன் விலை ரூ. 2 கோடி முதல் ரூ. 3 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. அவருக்கு ரசிகர்கள் புதிய கார் வாங்கியதற்காக வாழ்த்து கூறி வருகின்றனர்.

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US