விஜய்யின் லியோ படத்தில் நடிகர் நாசரின் உறவினர் நடிக்கிறாரா?- யார் தெரியுமா?
விஜய்யின் லியோ
2023ம் ஆண்டு வாரிசு என்ற பிரம்மாண்ட படத்தை கொடுத்த விஜய் அப்படம் மூலம் கொஞ்சம் தோல்வியை தான் சந்தித்துள்ளார்.
ரசிகர்கள் அந்த சோகத்தில் இருந்த போதே விஜய் தனது அடுத்த பட கூட்டணி லோகேஷ் கனகராஜுடன் என்று கூறி சந்தோஷப்படுத்தினார்.
தற்போது லியோ படத்தின் படப்பிடிப்புகள் பிஸியாக நடந்து வருகிறது, ஜுன் மாதம் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஏதாவது அப்டேட் வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு இடையில் தான் விஜய் தனது 68வது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்குகிறார் என அறிவித்தார்.
லியோ பட அப்டேட்
தற்போது லியோ படத்தில் நடிக்கும் பிரபலம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது விஜய்யின் லியோ படத்தில் நடிகர் நாசரின் சகோதரர் ஜவஹர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
சரிகமப நாகர்ஜுனா வாழ்க்கையில் இப்படிபட்ட சோகமா?- இதெல்லாம் கடந்து தான் பாடகரானாரா?

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா News Lankasri

இந்தியர்களுக்கு விசா தேவை இல்லை; ஆனால் சில நிபந்தனைகள் - பிலிப்பைன்ஸ் வெளியிட்ட அறிவிப்பு IBC Tamilnadu
