நடிகர் நாசர் மருத்துவமனையில் அனுமதி! ரசிகர்கள் அதிர்ச்சி
ஷூட்டிங் ஸ்பாட்டில் காயம் ஏற்பட்டதால் நாசர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நாசர்
நடிகர் நாசர் தென்னிந்திய சினிமாவில் குணச்சித்திர வேடங்களுக்கு பெயர் போனவர். பல படங்களில் பிசியாக அவர் நடித்து வருகிறார்.
அவர் உடல்நிலை காரணமாக சினிமாவில் இருந்து விலக போவதாக முன்பு செய்தி பரவியது. ஆனால் அது உண்மை இல்லை, மூச்சிருக்கும் வரை சினிமாவில் நடித்து கொண்டு தான் இருப்பேன் என கூறி இருக்கிறார்.

மருத்துவமனையில்
இந்நிலையில் நாசர் ஹைதராபாத்தில் தெலுங்கானா போலீஸ் அகாடமியில் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் நடித்து வந்த நிலையில் அங்கு அவருக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது.
அவரை உடனே அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்களாம்.

அதிதி ஷங்கர் விருமன் வெற்றி விழாவுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க!
5,000 ஏக்கர் நிலப்பரப்பில் பற்றியெரியும் காட்டுத்தீ: உயிரைக் கொடுத்து போராடும் தீயணைப்பு வீரர்கள் News Lankasri
பதவியேற்பு விழாவிற்குப் பின் மேசையை தூக்கிய முதல்வர் விஜய் - வைரலாகும் சிம்பிளிசிட்டி வீடியோ! IBC Tamilnadu