திருமணத்தை அறிவித்த சீரியல் நடிகர் நவின் - கண்மனி! குவியும் வாழ்த்து

Marriage Serial Actor Naveen Kanmani Sekar
By Parthiban.A Mar 23, 2022 05:30 PM GMT
Report

சின்னத்திரை நடிகர்கள் நவீன் மற்றும் செய்தி வாசிப்பாளரான கண்மணி இருவரும் காதலித்து வருவதை சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

காதல்

கலர்ஸ் தமிழில் இதயத்தை திருடாதே சீரியலில் ஹீரோவாக நடித்து பாப்புலர் ஆனவர் நவீன். சின்னத்திரையில் அவரது நடிப்புக்கு ரசிகர்களும் அதிகம் பேர் இருக்கின்றனர்.

அவர் சன் டிவியின் செய்தி வாசிப்பாளரான கண்மணி சேகரை காதலித்து வருவதாக சமீபத்தில் அறிவித்தார். அப்போது அவர்களுக்கு அதிகம் வாழ்த்துக்கள் குவிந்தது.

திருமணத்தை அறிவித்த சீரியல் நடிகர் நவின் - கண்மனி! குவியும் வாழ்த்து | Actor Naveen Kanmani Sekar Announce Marriage

திருமணம்

இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவில் பங்கேற்ற அவர்கள் தங்கள் திருமணத்தை அறிவித்து இருக்கின்றனர். அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது எனவும், ஜூன் மாதம் திருமணம் நடைபெறும் என்றும் அவர்கள் கூறி இருக்கின்றனர்.

தற்போது அவர்களது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 



Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US