தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகர் நவீனிற்கு குழந்தை பிறந்தது- முதன்முறையாக அவரே வெளியிட்ட புகைப்படம்
விஜய் தொலைக்காட்சியில் கொஞ்சம் வித்தியாசமான கதைக்களத்துடன் மாலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு தொடர் தமிழும் சரஸ்வதியும்.
தொடரின் கரு
கோதை Vs சந்திரகலா இதுதான் கதையின் கரு. தனது குடும்பத்தை அழகாக பார்த்துவரும் கோதை, எல்லோரும் தனக்கு கீழே தான் என்ற நினைப்பில் இருக்கும் சந்திரகலா.
கோதையும் தனக்கு கீழே தான் என அவரது குடும்பத்தை சுக்கு நூறாக உடைக்க பல பிளான் செய்து வருகிறார். அந்த நேரத்தில் அவர்களே செய்த தவறால் இப்போது தண்டனை அனுபவித்து வருகிறார்கள் தமிழ்-சரஸ்வதி.
சந்திரகலா தற்போது தனது மாப்பிள்ளை கார்த்திக்கை கைக்குள் போட பல விஷயங்கள் செய்கிறார், இனி தான் அவரின் ஆட்டம் தெரியப்போகிறது.
நவீனுக்கு குழந்தை பிறந்தது
இதில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நவீன் மனைவி சௌமியா கர்ப்பமாக இருந்தார். சீமந்த நிகழ்ச்சி புகைப்படங்களும் வெளியாகி இருந்தன. தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம், குழந்தையின் புகைப்படத்துடன் அவரே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஹீரோ ஆன பாரதி கண்ணம்மா புகழ் அகிலன்! குவியும் வாழ்த்து

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

தர்பூசணி சாப்பிடும் இ்ந்த பெண்ணின் படத்தில் இருக்கும் 4 வித்தியாசங்களை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
