பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் கயல் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர்... அவரே போட்ட பதிவு
கயல்
அப்பாவை இழந்த தனது குடும்பத்தை பாதுகாக்கும் தூணாக இருக்கும் கயல் என்பவரின் வாழ்க்கை போராட்ட கதையாக உள்ளது தான் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் உள்ளது.
ஒரு பிரச்சனை முடிந்தால் இன்னொரு பிரச்சனை என்றே தான் கதை நகர்கிறது. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனையும், அதை தீர்க்க கயல் போராடும் விஷயங்களாகவே கதை உள்ளதாம் ரசிகர்களே கொஞ்சம் வெறுத்து போய்விட்டனர் என்று தான் கூற வேண்டும்.

இப்போது கதையில் ஆனந்திக்கும் எனது மகனுக்கும் தான் திருமணம் என கௌசிக் அம்மா ஏதேதோ செய்து வருகிறார். மருத்துவமனையில் கௌசிக் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டியே தீருவேன் என்றும் உள்ளார்.
இப்படி பரபரப்பான கதைக்களத்தின் பிரச்சனை எப்போது எப்படி முடிவடையும் என தெரியவில்லை.

பதிவு
இந்த நிலையில் கயல் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர் ஒரு பதிவு போட்டுள்ளார். அவர் யார் என்றால் வேறுயாரும் இல்லை ஆனந்தியை திருமணம் செய்தே தீருவேன் என கௌசிக் கதாபாத்திரத்தில் நடித்த தருண் தான்.

அதாவது கதையில் அவரது கதாபாத்திரம் முடிந்துவிட்டதாம். இந்த சீரியலில் நடிக்க தனது வாய்ப்பு கொடுத்தவர்களுக்கு நன்றி என பதிவு செய்துள்ளார்.
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri