80களில் கலக்கிய நடிகர் பாண்டியனை நியாபகம் இருக்கா?- அவரது மனைவி மற்றும் குழந்தையின் போட்டோ
நடிகர் பாண்டியன்
80களில் தமிழ் சினிமாவில் பணியாற்றிய நடிகர்களை மறக்கவா முடியும்.
அந்த காலத்தில் தான் நாம் கொண்டாடும் நடிகர், நடிகைகள், சிறந்த பாடல்கள், புதிய தொழில்நுட்பம் என எல்லாமே சிறந்ததாக அமைந்தது.
அப்படி 1983ம் ஆண்டு வெளியான மண்வாசனை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் பாண்டியன்.
பின் தொடர்ந்து புதுமைப்பெண், ஆண்பாவம், நாடோடித் தென்றல், கிழக்கு சீமையிலே, மருதாணி, மண்ணுக்கேத்த பொண்ணு என்று 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
குடும்ப போட்டோ
அந்த காலத்தில் முக்கிய நடிகராக இருந்த பாண்டியன் அஜித்தின் சிட்டிசன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பின் பட வாய்ப்புகள் குறைய இவர் சின்னத்திரையிலும் நுழைந்து நடித்தார்.
ஆனால் இவர் 2008ம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். தற்போது பாண்டியன் மனைவி மற்றும் அவரது மகனுடன் எடுத்த போட்டோ வெளியாகி வைரலாகி வருகிறது.
You May Like This Video