பாண்டுவின் மகனும் ஒரு நடிகரா, அவர் இந்த படத்தில் நடித்துள்ளாரா?- எத்தனை பேருக்கு தெரியும்
நடிகர் பாண்டு
தமிழ் சினிமாவில் இதுவரை கலக்கிய காமெடி நடிகர்கள் அனைவருமே நமது நியாபகத்தில் இருப்பார்கள்.
அப்படி காமெடி வேடத்திலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தவர் நடிகர் பாண்டு.
நிறைய முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவரது வித்தியாசமான பாடி லாங்வேஜ், கண்களை சிமிட்டி தனக்கே உரிய டயலாக் டெலிவரி என ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார்.
முதன்முதலாக இவர் கரையெல்லாம் செண்பகப்பூ என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமாகியுள்ளார். சினிமாவை தாண்டி ஓவியத்தில் அதிக ஆர்வம் கொண்ட இவர் தென்னிந்தியாவில் ஓவிய ஆராய்ச்சி படிப்பில் முனைவர் பட்டம் வாங்கி இருக்கிறார்.
குடும்பம்
குமுதா என்பவரை திருமணம் செய்த பாண்டுவுக்கு பிரபு, பஞ்சு, பிண்டு என்ற 3 மகன்கள் உள்ளனர், இதில் பிண்டு தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். வெள்ளச்சி என்ற படம் மூலம் அறிமுகமான பிண்டு தொடர்ந்து சில படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
