நடிகர் பார்த்திபனின் மொத்த சொத்து மதிப்பு விவரம்! எவ்ளோ தெரியுமா?
நடிகர் பார்த்திபன் முதலில் இயக்குனர் கே.பாக்யராஜிடம் துணை இயக்குனராக பல வருடங்கள் பணியாற்றியவர். அதன் பிறகு தனியாக இயக்குனர், நடிகர் என இரண்டு ட்ராக்கிலும் பயணித்து தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க பிரபலமாக இருந்து வருகிறார்.
பார்த்திபன் கடைசியாக இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி நடித்து இருந்தார்.அதற்கு பல விருதுகள் கிடைத்து வருகிறது. மேலும் நடிகராக அவர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து இருந்தார். அதற்காக ஒரு பெரிய தொகை அவருக்கு சம்பளமாக கிடைத்ததாகவும் செய்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு
நடிகர் பார்த்திபன் சொத்து மதிப்பு சுமார் 30 முதல் 40 கோடிகள் வரை இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
வீடு
நடிகர் பார்த்திபன் வீடு சென்னை திருவான்மியூரில் இருக்கிறது. அவரது பிரம்மாண்ட வீட்டில் ஒரு பகுதியை தான் அலுவலகமாகவும் மாற்றி பயன்படுத்தி வருகிறார் அவர்.
பார்த்திபன் ஆரம்பத்தில் பங்களா போன்ற வீட்டில் தான் இருந்தார், ஆனால் அதை ஒருகட்டத்தில் விற்க வேண்டிய நிலை வந்ததால் விற்றுவிட்டு விவாகரத்துக்கு பிறகு வாடகை வீட்டில் தான் இருந்து வருகிறார்.
எனக்கு பெரிய அளவில் சொத்தும் இல்லை, அதே நேரத்தில் கடனும் இல்லை. சிலர் அதிக வீடுகள் வைத்து இருப்பார்கள், ஆனால் கடன் பெரிதாக வைத்திருப்பார்கள்.
எனக்கு அப்படி கடன் இருந்தால் வீட்டை விற்று உடனே கடனை கட்டிவிடுவேன். நான் எப்போதும் ராஜாவாக வாழ விரும்புகிறேன் என கூறி இருக்கிறார்.




பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
