நடிகர் பசுபதியா இது..! இளம் வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க
viral photo
sarpatta parambarai
pasupathy
By Kathick
மாயன் எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, அதன்பின் விருமாண்டி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் பசுபதி.
இதனை தொடர்ந்து, வெளியான மதுர, திருப்பாச்சி, குசேலன், அரவான், அசுரன் உள்ளிட்ட படங்கள் இவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியது.
மேலும் சமீபத்தில் நேரடியாக ஓடிடி-யில் வெளியான சார்பட்டா பரம்பரை படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பசுபதிக்கு பெற்று தந்தது.
இந்நிலையில், தற்போது நடிகர் பசுபதியின் இளம் வயது புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், அட, நம்ம நடிகர் பசுபதியா இது..! என ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US