நடிகரும், அரசியல் பிரபலமுமான சீமானின் புதிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- புகைப்படத்துடன் இதோ
சினிமா பிரபலங்களுக்கு சீமான் ஒரு இயக்குனராக, நடிகராக, பாடகராக, பாடலாசிரியலாக நன்றாக தெரியும்.
எல்லா துறையிலும் தனது திறமையை காட்டி இருக்கிறார். ஒரு செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மக்கள் முன்னாள் என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் சீமான் பணியாற்றி இருக்கிறார்.
சினிமாவில் இயக்குனர் சொல்வதை நடித்துவிட்டு சென்றாலும் அரசியல் அவர் களமாக இருந்தது. எப்போதும் தனது துடிப்பான பேச்சின் மூலம் மக்களை ஈர்ப்பவர். இவரது சொந்த வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது.
புதிய வீடு
சினிமா, அரசியல் என கலக்கிவரும் சீமான் புதிய வீடு ஒன்றும் வாங்கியிருக்கிறார். நீளாங்கரையில் அந்த வீடு அமைந்திருப்பதாக கூறப்படுகிறது, வீட்டின் சில புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
பாக்கியலட்சுமி சீரியல் High Voltage எபிசோட்- கோபிக்கு வந்தது பிரச்சனை, என்ன நடக்கப்போகிறது தெரியுமா?

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
